வித்தியாசமாக வண்டி ஓட்டி வரும் விதார்த்

வித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தை அடுத்து ‘வண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘மைனா’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் விதார்த். பிரபு சாலமன் இயக்கி இருந்த இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படத்தில் விதார்த்தின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இப்படத்திற்காக பல விருதுகளும் பெற்றார். இப்படத்திற்கு பல படங்களில் நடித்தாலும், ‘ஆள்’, ‘காடு’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போன்ற படங்களில் நடித்து … Continue reading வித்தியாசமாக வண்டி ஓட்டி வரும் விதார்த்